சினிமா பாடலை பள்ளி தேர்வில் எழுதியிருந்த மாணவன்.. ஆசிரியரின் செயலால் நடந்த விபரீதம்!
தமிழகத்தில் பள்ளி தேர்வில் சினிமா பாடலை எழுதிய மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் தாவரவியல் […]