சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சகோதரிகளை பார்த்துள்ளீர்களா?…

சின்னத்திரை   சீரியலில்  நடிக்கும்  பிரபல   நடிகைகளின்   சகோதரிகள்  பற்றி  இதில் காண்போம்.

1.வைஷாலி தனிகா:

   

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘முத்தழகு’ இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை வைஷாலி தனிகா இவருக்கு காயத்ரி ஒரு சகோதரியும் உள்ளார்.

2.ரேஷ்மா:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘பூவே பூச்சூடவா’. இந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேஷ்மா. இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.

3. பிரவீனா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’ இந்த சீரியலில் சிவகாமி என்ற  மாமியார் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரவீனா. இவருக்கு ஸ்ரீவித்யா என்ற ஒரு சகோதரியும் உள்ளார். இவர் ஒரு சினிமா நடிகை.

4.மின்னல் தீபா:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘யாரடி நீ மோகினி ‘.இந்த சீரியலில் பூங்கோதை கதாபாத்திரத்தில் நடித்தவர்  நடிகை மின்னல் தீபா. இவருக்கு ஒரு  சகோதரியும் உள்ளார்.

5.நேஹா கவுடா:

விஜய் டிவியில் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான சீரியல் பாவம் கணேசன். இந்த சீரியலில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நேஹா கவுடா.இவருக்கு  சோனு கௌடா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

6.யமுனா:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘யாரடி நீ மோகினி’ இந்த சீரியலில்  முத்தரசனின் முதல் மனைவியாக சித்ரா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை யமுனா.இவருக்கு ஒரு  சகோதரியும் உள்ளார்.

7.ஜனனி:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ இந்த சீரியலில் பருவம் இரண்டில் சரண்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜனனி. இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

8.ஆயிஷா: 

ஜீ தமிழில் சூப்பர் ஹிட்  ஒளிபரப்பான சீரியல் ‘சத்யா’. இந்த சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆயிஷா. இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.

9.சைத்ரா ரெட்டி:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல் இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவருக்கு ஸ்ரீ லதா என்ற ஒரே  சகோதரியும் உள்ளார்.

10.நச்சத்திர:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்’ யாரடி நீ மோகினி’.இந்த  சீரியல் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நச்சத்திர. இவருக்கு ஒரு  சகோதரியும் உள்ளார்.