நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருக்கு திருமணமா!!! மணப்பெண் யார் தெரியுமா?.. அடடே இவரா…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா நடிகை சமந்தா. இவர் கடந்த  2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர்  நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக  விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர் .

   

அதன்பின் படங்களில் இருவரும் கவனம் செலுத்தி வந்தனர். பின் சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனும், நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருந்தும் வந்தததாகவும் கிசுகிசு செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா இரண்டாம் திருமணம் இந்த வருடம் நடக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு பெரிய வணிக குடும்பத்தை சேர்ந்தவரின் குடும்பத்தை சார்ந்தவ தான் அந்த மணப்பெண் என்றும் இது அதிகாரப்பூர்வமாக தகவல் விரைவில் குடும்பத்தில் இருந்து வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது..