இதுவரை மீடியா பக்கமே காட்டாமல் இருந்த அட்லீ, பிரியா மகனின் கியூட் புகைப்படம் இதோ..!!

இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. பின் “ராஜா ராணி” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, இவர் இயக்கிய தெறி படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார்.

குழந்தையின் பெயரை அறிவித்த அட்லீ -பிரியா | Tamil cinema director atlee reveal her child name

   

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் நடிப்பில், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ள படம் ‘ஜவான்’. இதை அட்லீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள ‘ஜவான்’ படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இன்று வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாலிவுட்டில் சம்பவம் செய்தாரா அட்லீ...? ஜவான் படத்தின் ட்விட்டர் Review - தமிழ்நாடு

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு துணை நடிகை ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை ப்ரியா கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார். அதன்பின்னர், சிங்கம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்திருந்தார்.

 

 

இந்த நேரத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பிறகு, அட்லீ-ப்ரியாவிற்கு பிறந்த அவர்களது மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கியூட் மகன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ,