யார்ரா நீங்கெல்லாம்….! எதுக்குடா இப்படி வீட்டுக்கு மேல ஏறி கிட்டு இருக்கீங்க….. குரங்குகள் செய்த அட்ராசிட்டி….. வைரலாகும் வீடியோ….!!!

குரங்குகள் ஒட்டுமொத்தமாக ஒரு வீட்டை ஆக்கிரமித்துக் கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. மக்கள் கையில் செல்போனை வைத்துக்கொண்டு அதில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்விட்டு விடுகிறார்கள்.

   

இதில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது. பொதுவாக விலங்குகள் செய்யும் அட்ராசிட்டி தொடர்பான வீடியோக்கள் வெளியாவது வழக்கம்தான். அதுவும் குரங்குகள் என்றால் சொல்லவே தேவையில்லை. குரங்குகள் எப்போதும் சேட்டை பிடித்த விலங்கு . நம் கையில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு சென்று விடும்.

இந்த வீடியோவில் குரங்குகள் அனைத்தும் ஒரு வீட்டையே ஆக்கிரமித்துக் கொள்கின்றது. அதாவது கிட்டத்தட்ட ஒரு 50 முதல் 100 குரங்குகள் இருக்கும். இவை அனைத்தும் அந்த வீட்டிற்கு மேல் ஏறி செல்வதையும் அட்ராசிட்டி செய்வதையும் பார்க்க முடிகின்றது. எதற்காக இந்த குரங்குகள் இந்த வீட்டை மட்டும் குறி வைத்து ஏறுகின்றது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by U Nagesh (@u.nagesh353)