என்னுடைய அந்த இடம் கவர்ச்சியாக தான் இருக்கும்… ஓப்பனாக பேசிய சீரியல் நடிகை….

   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘பகல் நிலவு’ இந்த சீரியலை இயக்குனர் ரவி பிரியன் இயக்கியுள்ளார். இந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷிவானி.

இதுவே இவரின் முதல் சின்னத்திரை சீரியலாகும். அதை தொடர்ந்து  சரவணன் மீனாட்சி 3,  ராஜா ராணி சீசன் 1,  கடை குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களின் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இவர்  சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்.விக்ரம்,  வீட்டில் விசேஷம்,  டிஎஸ்பி,  நாய் சேகர் ரிட்டன்,   போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஷிவானி வெளியான பம்பர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனமே கொடுத்தனர்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணனிடம், உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த செக்ஸியான பாகம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் பலரும் என்னுடைய கண் கவர்ச்சியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதனால் நான் கண்ணை தான் சொல்லுவேன் என்று ஷிவானி கூறியுள்ளார்.