டைட் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷ்மிகா… லேட்டஸ்ட் போட்டோஸ்…

நடிகை ராஷ்மிகா மந்தனா.., கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் இவர். தற்போது டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட் என த்து ரசிகர்களிடமும் பிரபலமாகியிருப்பவர் தான் இவர். கன்னடத்தில் நடிக்க துவங்கி தெலுங்கு பக்கம் சென்று அங்கு தனது நடிப்பின் மூலமாக மக்களிடத்தில் பேமஸ் ஆகி உள்ளார்.

rashmika3-3

   

தற்போது பல மொழிகளில் இருவரும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க போட்டி போட்டி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் நடிகை ராஷ்மிகா.

23-6421d637d4ef4

மேலும், அமிதாப்பச்சனுடன் இவர் நடித்த குட் பை திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவரை பேன் இண்டியா அளவில் பேமஸ் ஆக்கியுள்ளது. ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களி வெளியிட்டு வருகிறார்.

23-6421d63772059

இந்நிலையில், தற்போது சிக்கென்ற இருக்கும் இறுக்கமான ஒரு உடையில் தனது முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

23-6421d6370fc5a