நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது?… செம மாடர்னா மாறிட்டாங்களே… தீயாய் பரவும் புகைப்படம் இதோ…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான பாடகி பிரகதி தனது சமீபத்திய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.

   

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் தற்போது பிஸியாக பாடிக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்த தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சூப்பர் சிங்கர் பிரகதியா இவர்? செம மாடர்னா மாறிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)