48 வயசுலயும் செம கட்டங்க… எப்டி இருந்த தீபா வெங்கட்… இப்போ எப்டி இருக்காங்க பாருங்க… பாத்தா மிரண்டு போய்டுவீங்க…!

சின்னத்திரை நடிகை தீபா வெங்கட், பல தொடர்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றவர். சீரியல் நடிகையான இவர் டப்பிங் கலைஞராகவும் உள்ளார். ஜோதிகா, சிம்ரன், சினேகா, அனுஷ்கா மற்றும் நயன்தாரா போன்ற பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

   

இவரின் குரலுக்கே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது 48 வயதாகும் தீபா வெங்கட் கடினமான எடையை தூக்கி கடுமையாக உடற்பயிற்சி செய்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா? என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.