
செல்ல மகளின் 3-வது பிறந்தநாள்… குடும்பத்துடன் கொண்டாடிய ஆர் கே சுரேஷ்… வைரல் புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்கள். ஒரு சிலர் தங்களது படங்களை தாங்களே நடித்து தயாரித்து வருகிறார்கள். அப்படி ஒரு அவதாரம் எடுத்தவர் தான் தயாரிப்பாளரும் நடிகருமான […]