
கேஎஸ் ரவிக்குமார் முதல் பாரதிராஜா வரை… இயக்குனர் சேரன் மூத்த மகள் திருமணம்… வாழ்த்திய பிரபலங்கள்..!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேரன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழையூர் பட்டியை சேர்ந்தவர். இவரின் […]