டெல்லியில் கொரோனாவால் இ.ற.ந்தவர்களின் உ.டல்களை த.க.னம் செ.ய்.ய இடமில்லாததால் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் வசிப்பதாக அ.தி.ர்.ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் ம.ரு.த்.துவமனைகளில் ம.ரண ஓலம் எ.ழு.ந்துள்ளது.
ஆக்சிஜன் ப.ற்.றாக்குறை காரணமாக அங்கு உ.யி.ரி.ழப்புகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 நோ.யா.ளிகள் வரை இ.ற.ப்.பதால் உ.ட.ல்.களை த.க.னம் செ.ய்.ய இடம் கிடைக்காமல் நீண்ட வரிசையில் உறவினர்கள் காத்திருக்கும் அ.வ.லம் ஏற்பட்டுள்ளது.
அதனால் உ.டல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு த.க.னம் செ.ய்.யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ச.மீ.பத்தில் நிதீஷ் குமார் என்பவரது தாய் கொரோனா நோயால் இ.ற.ந்.துள்ளார்.
அவரது உ.ட.லை த.க.னம் செ.ய்.ய இ.ட.மி.ல்லாமல் இரண்டு நாட்களாக தாயின் ச.டலத்தை தனது வீட்டில் வைத்திருந்த சோ.க ச.ம்.பவம் நாட்டு மக்களை க.ண்.ணீரில் ஆ.ழ்.த்.தியது.
இதே போல மேலும் சில இடங்களில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சில அதிகாரிகள் டெல்லியில் ஏற்பட்டுள்ள சூ.ழ.லை வெளிப்படையாக சொல்ல மறுப்பதாக கு.ற்.ற.சாட்டுகள் எ.ழு.ந்.துள்ளது.