ஒரே இடத்தில விபத்துக்குள்ளான 5 வாகனங்கள்..! இது யாருடைய தவறு..? நீங்களே சொல்லுங்க

கரணம் தப்பினால் ம.ர.ணம் எனச் சொல்வார்கள். வ.யி.ற்.று.க்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உ.யி.ரை பெ.ரி.ய ஆ.ப.த்.தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும், என்று தான் சொல்ல வேண்டும்.. சா.லை வி.ப.த்.து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது.

என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது. இங்கே அப்படிப்பட்ட ஒரு வி.ப.த்து நடந்துள்ளது. அதற்க்கு யாரு தான் காரனும்னு நீங்களே சொல்லுங்க பாப்போம் சமூகவலைதளங்களில் வெளியான அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *