ஹைதராபாத்தில் மாஸ் காட்டிய அழகிய தமிழ் குடும்ப பெண்கள்..! “மதுர குலுங்க” பாடலுக்கு போட்ட வெறித்தனமான குத்தாட்டம் இதோ..

நமது வாழ்க்கையில் முக்கியமான வாழ்க்கையென்றால் அது கல்லூரி வாழ்க்கைதான் இதில் கல்லூரி கால நினைவுகள் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நாம் மறக்க முடியாது ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அங்கு நமக்கு கிடைத்த நண்பர்கள்,கடைசி வரை நம்முடனே பயணிக்க வேண்டும் என விரும்புகின்றோம் ,

மேலும் அங்கு நடந்த நினைவுகள் அணைத்து நம்முடன் இருக்கும் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் நடக்கும் ஒரு சில சின்ன நிகழ்ச்சிகள் கூட பெரிய அளவிற்கு நமக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.இதனை போல் வேறெங்கும் இந்த சந்தோசம் கிடைக்காது ,

அந்தவகையில் இங்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமே ஒன்று,கல்லூரி மாணவர்களுக்கு நடந்துள்ளது. ஒரு கலை நிகழ்ச்சியின் போது பெண்கள் சிலர் தமிழரின் இசைக்கேற்ப நடனம் ஆடிய காட்சி அங்கிருந்தவர்களை சிரிக்கவைத்தும் ,ஆச்சர்யப்படவைத்தும் உள்ளது அதில் ஒரு சில பதிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த அழகிய டான்ஸ் வீடியோ இதோ உங்களுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *