சேலையில் சிலை போல இருக்கும் நடிகை பூர்ணா…! வாயை பி ளந்து பார்க்கும் இணையவாசிகள்…

தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் இவர். இயக்குனர் முத்தையா இயக்கிய “கொடி வீரன்” படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும், இவர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார்.

   

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான “விசித்ரன்” என்ற படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். தற்போது ஒரு சில ரியாலிட்டி ஷோ-களில் கலந்துகொண்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர், என்று சொல்ல்லாம்.

சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை பூர்ணா, தற்போது பட்டு புடவை போன்ற சேலையில் நகைகளை அணிந்துகொண்டு பார்ப்பதற்கு மஹாலக்ஷ்மி போல இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.