சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவன் , பிறகு என்ன நடந்ததுன்னு பாருங்க .,

நாம் சிறுவயதில் நடந்த சம்பவங்களை வபோது நினைவு கூர்வது உண்டு அதில் நாம் செய்யும் சேட்டைகளை நினைத்தாள் இப்பொழுது சிறப்பு வந்து போகும் ,பள்ளி நாட்கள் கல்லூரி நாட்களை தினம் தோறும் நாம் நினைத்து கொண்டே தான் வருகின்றோம் ,

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,அந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் ,குறும்புத்தனமும் ,அவற்றின் மழலை பேச்சுகளும் நம்மை கிறங்க வைக்கிறது ,அந்த குழந்தைகளிடம் நாம் இணைந்து விளையாடும்போது ,

நாமமும் குழந்திகளாகவே மாறி சந்தோஷமாக நேரத்தை கழித்து வருகின்றோம் ,சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவர் மிதிவண்டியை ஓட்டி செல்கிறான் , அப்பொழுது தவறி கீழே விழுகிறான் , ஆனால் விழுந்தும் மனம் தளராமல் என்ன செய்கிறார் பாருங்க .,