நாட்டில் வாழும் நடுத்தர மக்கள் ஒவொரு மனிதர்களுக்கும் கனவு என்பது இருக்கும் அதில் நல்ல வீடு கட்டவேண்டும் ,சொந்தமாக வாகனங்கள் வாங்கவேண்டும் என்பது தீராத ஆசையாகவே இருந்து வரும் ,இது போன்று ஆசையை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது,,
ஏனென்றால் அவர்கள் செய்யும் வேலைக்கு ஊதியமானது சிறிதளவு தான் கிடைக்கின்றது ,இதனால் இவர்கள் வாழ்க்கையில் கனவை மட்டுமே கண்டு வருகின்றனர் ,அனால் அதில் சிலர் அவர்கள் இலட்சியத்தை வெகு வருடங்கள் சென்று அடைகின்றனர் ,
அது போல் ஒரு பதிவு தான் இது ஒவொரு மனிதர்களுக்கும் ஒரு ஆசையானது இருக்கவேண்டும் அப்பொழுது தான் நாம் யாரென்று மற்றவர்களுக்கு தெரியும் ,அவ்வளவு உழைத்தால் மட்டுமே இந்த வெற்றியானது பெறமுடியும் ,அந்த வெற்றியை இவர் இந்த வயதில் படைத்திருக்கிறார் அதனை பாருங்க .,