நடிகர் விஷ்ணு விஷாலின் அக்காவா இது…? அட இவ்வளவு அழகான அக்காவா…? புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக விளங்குபவர் தான் விஷ்ணு விஷால், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.

மேலும் இவருக்கும் பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான Jwala Gutta-விற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் அவரின் அக்காவின் புகைப்படத்தை முதல்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆம், இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் விஷ்ணு விஷால் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.