நடிகை சினேகா வீடு விசேஷத்தில் சொந்தங்கள் , நண்பர்கள் என பலரும் பங்கேற்பு , இணையத்தில் வெளியான வைரல் காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவர் இல்லத்தரசியாக இருந்து கொண்டு செலெக்ட்டிவ் ஆனா மற்றும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது  வீட்டு விசேஷங்களை புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது டிவி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சினேகா. இந்நிலையில் நடிகை சினேகா தந்தை ராஜா ராம் தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

சில நாட்களுக்கு முன்பாக தந்தையை மகிழ்விக்கும் விதமாக அவரது பிறந்த நாளை குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாட சினேகா முடிவு அதனை நன்றாகவும் கொண்டாடினார்கள் , சமீபத்தில் இவருக்கு பீமரதசாந்தி பூஜையானது நடத்தப்பட்டது , இதில் இவரது மகள்கள் பேர குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர் , அந்த விசேஷத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *