பார்க்கவே ரொம்ப பயமா இருக்கே… இந்த சாலையில் வாகனம் ஓட்டும் டிரைவர்களை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்

நம் நாட்டில் பல விதமான சாலைகள் உள்ளது இதில் பல்வேறு பேர் ஆபத்துகளாலும் நிறைந்துள்ளது , இதில் அச்சமின்றி சிலர் பயணம் செய்து வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் டிரைவர் வேலை செய்பவர்கள் ,

   

அனைவருமே தனது உயிரை துச்சம் என்று நினைத்து கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர் ,இது போன்ற சாலைகள் மாநிலங்களின் எல்லைகளிலும் ,நாட்டின் எல்லைகளிலும் இருகின்றது இந்த சாலைகள் பேராபத்து கொண்டதாக இருந்து வருகின்றது ,

இதில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பது போல் தான் ,ஒரு நொடி நாம் கண் சிமிட்டினாலும் நம்முடைய உயிர் நம்மிடம் இருக்காது ,வேறு வழி இல்லாமல் இதிலும் சிறார் அவர்களின் திறமைகளை கொண்டு பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கின்றனர் .,