நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் தாய் தந்தையர் எடுத்த முடிவு!!

இளம்பிள்ளை புளியம்பட்டி பகுதியில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளர்களான தங்கமணி – ரத்தனா தம்பதியரின் மகன் ராஜா அண்ணாமலை சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவருக்கும்,

அழகப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெ.ண்.ணு.க்கும் தி.ரு.மணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

   

அந்த பெ.ண்.ணு.டன் அ.டி.க்.க.டி செல்போனில் ராஜா பேசிவந்தபோது, வேறு ஒருவரை அந்த பெ.ண் கா.த.லி.ப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து எந்தவித காரணமும் கூறாமல் ராஜா தி.ரு.ம.ணத்தை நி.று.த்தக் கூறியதால் வி.ர.க்.தி.யடைந்த பெற்றோர் இருவரும் வி.ப.ரீத மு.டி.வை எ.டு.த்ததாக தெரிகிறது.