“சைக்காலஜி படிச்சிட்டு ஏன் நடிக்க வந்திங்க”..? நடிகை ஷகிலா-வின் கேள்விகு பதில் அளித்த நடிகை விசித்திரா…

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெ ண் காமெடியன்களாக நடித்து பிரப மானவர் கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.

ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார்.
விசித்ரா ஒரு இந்திய நடிகை, அவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினார்.

அவர் ஒரு சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவரது திருப்புமுனை செல்வாவின் தலைவாசல் ஒரு வெற்றியை அவருக்கு தேடி தந்தது ,சில நாட்களுக்கு முன்னர் ஷகிலா கேள்விக்கு பதிலளித்த காட்சியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,