மெல்லிசான ட்ரெஸ்ஸில் நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள Photos..! கிரங்கிபோன இணையவாசிகள்…

கடந்த 2016-இல் வெளியான “ஒருநாள் கூத்து” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள். இந்த படத்தில் ‘அட்டகத்தி’ பட புகழ் தினேஷ், மியா, பிக் பாஸ் புகழ் ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் இவர். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் கூட பிரபல நடிகரான நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக வளம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிற என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில போட்டோசை வெளியிட்டுள்ளார். இதோ அதா போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *