பிரபல தமிழ் தொலைக்காட்சியில் இரவு ஓலிபரப்பாகும் மௌன ராகம் சீரியலை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொல்லலாம் , பல தொலைக்காட்சிகளில் நெறய தொடர்கள் ஒளிபரப்பகை வருகிறது. அதுமட்டுமில்லாமல் புது புது நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
இதன் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார்,
இத்தொடரில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்
இதுவரையில் 50 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது , இவர் பிரபல சீரியல் தயாரிப்பாளர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்துகொண்டார் , அவரது புகைப்படம் இதோ .,