வாகனத்தை ஓட்டி கொண்டே செல்போன் பேசுபவரா நீங்கள்.? ஒரு நிமிஷம் இந்த காணொளியை பாருங்கள்..!!

தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாலை வி ப த்தி ல் முதலிடம் பேர்த்துள்ளது சராசரியாக ஒரு நாளுக்கு 156  சாலை வி பத்தி ல் உ யிர் இழக்கின்றனர் என்று போக்குவரத்து ஆய்வின் மூலம் கூறப்படுகின்றனர், என்னதான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ச ட்டங் களை அமல் படுத்தினாலும் அதை கடைப்பிடிப்பது பொது மக்கள் கையிலதான் உள்ளது, இந்த வி பத்து க்களை தவிர்க்க நாம் டிராபிக் ரூல்சை மதிக்க வேண்டும்.

   

இந்த வீடியோ காட்சி அதற்கு எடுத்துக்காட்டு, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டுபொறுக்கு தலா 1000 முதல் 5000 வரை அ பரா தம் விதிப்பதாக கூறி உள்ளார்.

ஒரு இளைஞன் செல்போன் பேசிக்கொண்டு சாலையில் வாகனம் ஒட்டிப்போக எ தி ரில் சென்றுகொண்டிருக்கும் ஒரு முதியவர் மீது மோ திவி ட்டு கண்டும் காணாமல் ஓ டி விட்டார் இந்த காட்சி CCTV யில் பதிவாகிவுள்ளது அதிர்ஷ்டவசமாக அவருக்கும் அவர் கூட வந்தவருக்கு எதுவும் ஆகவில்லை அந்த இளைஞனின் அலட்சியத்தினால் இச்சம்பவம் நடந்துள்ளது வீடியோ காட்சி உள்ளே