நமது உலகில் எந்த பக்கம் சென்றாலும் தமிழர்கள் எப்பொழுதும் இருந்து கொண்டு தான் வருகின்றனர் ,அந்த வகையில் மலேஷிய ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து கொண்டு வருகின்றனர் ,இதேபோல் பல்வேறு நாடுகளிலும் இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் வருகின்றனர் ,
துபாய் நாட்டில் வேலைக்காகவும் ,படிப்பதற்கும் சென்ற தமிழர்கள் ஒரு சிலர் அங்கேயே செட்டில் ஆகி அவர்களின் நாட்களை கழித்து வருகின்றனர் சமீபத்தில் அங்கே ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் சிலர் கும்மி அடி என்ற பாடலுக்கு நடனம் ஆடி தமிழர்கள் அனைவரையும் திகைக்க வைத்துள்ளனர் ,
இந்த செயலானது தமிழர்களை கௌரவ படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும் ,இவர்களை போலவே உலகின் ஓரங்களில் இருக்கும் தமிழர்கள் புதிய வகையிலான செயல்களை செய்து நமது நாடு தமிழர்களை பெருமிதம் அடைய வைத்து வருகின்றனர் .,