இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரு தெரியமா? இவரும் ஒரு பிரபல நடிகை தான்..! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. பெரும்பாலான வாரிசு நடிகர் நடிகைகள் சோபிக்காமல் போனாலும் சில நடிகர் நடிகைகள் தந்து தனித்துவமான நடிப்பினால் ஒரு தடம் பதிக்கின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை வரலட் சுமி சரத்குமார் அவர்கள். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது எல்லாரும் அறிந்த ஒரு விஷயம்.

   

இதைத்தொடர்ந்து, தாரைதப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வில்லி கதாபாத்திரம் சரியான பொருத்தமாக மாறிவிட்டது. இந்நிலையில், சண்டகோழி 2 படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் வேற லெவலில் பேசப்பட்டார் நடிகை வரலட்சுமி. ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த வரலட்சுமி உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார்.

தற்போது உடல் எடையை குறைக்க மாறிவிட்டார். உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கைவசம் வைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இவரது குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…