பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முதலில் […]