ஷர்ட்டை விலக்கி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரம்யா பாண்டியன்…. வாயடைத்துப்போன ரசிகர்கள்…

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்க்கு பிறகு 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும், இதற்கு பின்னர் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

336346348-602009578171978-4885955491055086756-n

   

மேலும் விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

337368442-1340070026775827-4151015627343308902-n

மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை ரம்யா அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

337323337-900273487914726-4535059144506389394-n

337539269-2687428908055939-7684509058033978471-n