நடிகர் அருண் விஜயின் மகனா இது?… ஹீரோ போல செம அழகா இருக்காரே…. புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் சினிமா உலகில் போராடி தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் பல படங்கள் நடித்துள்ளார். ஆனாலும் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் இவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

   

இதைத்தொடர்ந்து அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்பொழுது அவர் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் பிறகு அருண் விஜய் தனியாக நடித்த எல்லா படங்களும் படங்களும் வெற்றி படமாக அமைந்தது . ‘குற்றம் 22’, தடம், மாபியா போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல பட தயாரிப்பாளர் மோகன் மகள் ஆர்த்தியை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பூர்வி என்ற மகளும் என்ற அர்னவ் என்ற மகனும் உள்ளனர். அருண் விஜய் மற்றும் அவரது மகனும் ‘ ஓ மை டாக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது நடிகர் அருண் விஜய் மற்றும் தந்து மகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ‘ நடிகர் அருண் விஜயின் மகனா இவர்? ஹீரோ போல் உள்ளாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்…