அட நம்ம காஜல் அகர்வாலா இது?….. புடவையில் செம வைரலாகும் கிளாமர் போட்டோஸ்….. ஹாட் கிளிக்ஸ் இதோ….!!!!

இந்திய திரைப்பட நடிகைகளின் ஒருவர்தான் காஜல் அகர்வால்.19 ஜூன் 1985 இல் பிறந்தார் இவர் சுமன் அகர்வால் மற்றும் வினை அகர்வால்  மகள்  ஆவார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார்.நடிகை மட்டுமல்ல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் தன்னுடைய கல்வியை முடித்துவிட்டு. மும்பையில்  விளம்பரம் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

   

இவர் ஹோ கயா நாவில் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் . இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு ‘பழனி’ என்ற திரைப்படத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலையில். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த ‘மஹதீரா’படம்  மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. 

இவருக்கு இந்த படத்திற்காக  சிறப்பாக நடித்த விருது  பரிந்துரை செய்யப்பட்டார்.

அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர், பிஸ்னஸ் மேன், என்ற அனைத்து படங்களும் வெற்றி படமாகவே அமைந்தது.

இவர் தமிழ், தெலுங்கு, போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரம் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது சூர்யா உடன் இணைந்து  ‘மாற்றான்’ படத்திலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் ‘துப்பாக்கி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் மகேஷ்பாபு உடன் இணைந்து நடித்துயுள்ளார். இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி,மெர்சல், வேகம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காஜல் அகர்வாலில் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் வாயடைச்சு போய் உள்ளனர்.  அந்த புகைப்படம் இதோ ..