விஜய்சேதுபதி பட நடிகையா இது…? அனுஷ்கா அக்கா மாதிரி ஆயிட்டாங்க… போட்டோ பாத்தா ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகை ரம்யா நம்பீசன் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, பீட்ஷா, குள்ளநரி கூட்டம், டமால் டுமீல், சேதுபதி, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற சில திரைப்படங்களில் நடித்தார். பாடகியான இவர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களும் பாடியிருக்கிறார்.

   

எனினும் சமீப காலமாக இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இவரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் உடல் எடை கூடிய நிலையில் இருக்கிறார்.