நெடுவாளி… அடியே நெடுவாளி…. தொடையை பளிச்சுனு காட்டி போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா…

நடிகை ரஷ்மிகா மந்தனா.., கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் தான் இவர். தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு காரணம் “ரஞ்சிதமே” பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் தான். கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.

   

நடிகை ரஷ்மிகா மந்தனா மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் செம்ம ஹிட்டானது.

புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா ஆடிய அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

நடிகை ராஷ்மிகா தற்போது கிளாமரான போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.