“இத பாத்ததும் பசங்களுக்கு கூட, பிங்க் கலர் புடிக்கும் போல”….. இணையத்தில் வைரலாகும் ஸ்னேஹாவின் லாடெஸ்டக் கிளிக்ஸ்…

நடிகை சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “என்னவளே” என்னும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை சினேகா. மேலும், நடிகை சினேகா கடந்த 2009-இம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

   

அதன் பிறகு திருமணம் செய்துகொண்ட சினேகா மற்றும் பிரசன்னா தற்போது மகிங்கரம்மான ஒரு தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும், நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த “பட்டாசு” திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை சினேகா ரோஸ் கலர் ட்ரெஸ்ஸில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)