அந்த லிப்ஸ்டிக் எங்களை பாடாய் படுத்தது…. நடிகை அனிகா வெளியிட்டுள்ள போட்டோஸ்…. புலம்பும் ரசிகர்கள்..

அனிகா சுரேந்திரன்… சினிமாவில் ஆரம்பத்தில் சிறுமியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.

   

மலையாள படங்களில் அடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தார் நடிகை அனிகா.

நடிகை அனிகா தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாகவே நடித்திருந்தார் நடிகை அனிகா.

அதன்பின் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்திலும் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

தற்போது கதாநாயகியாக ஓ மை டார்லிங் என இவர் நடித்த தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

மேலும் கவர்ச்சி காட்டி புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இளம் நடிகையான நடிகை அனிகா.

இந்நிலையில் அனிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.