பிக் பாஸ் சீசன் 6 ஜனனி குணசீலன்… யாரும் அரியாத மாடல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படம் இதோ…

பிக் பாஸில் எப்போதுமே இலங்கையில் இருந்து ஒரு போட்டியாளர்கள் கலந்து கொள்வார் வழக்கம் . இதற்கு முன்தய  சீசனில்   லாஸ்லியா போட்டியளராக கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 இலங்கையிலிருந்து போட்டியாளராக கலந்து கொள்பவர் ஜனனி.

   

பிக் பாஸ் சீசன் 6 மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இவர் இலக்கையை சார்ந்தவர்.

ஐ பி சி சேனலில் தமிழ் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.இவர் இலங்கை சார்ந்த பிரபல தொகுப்பாளினி கூட .

இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல மாடல்களும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.இலங்கையில் ஐ பி எஸ் சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது ஜனனிக்கு 23 வயது ஆகிறது இவர் மாடலிங் துறையில் சில  விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஜனனியின் முழு பெயர் ஜனனி குணசீலன் .பிக் பாஸ் 6  மூலமாக அதிகமான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போது தனக்கான ஒரு ஆர்மி பட்டாளத்தை உருவாக்கினார்.


டிக் டாக் இருந்த நேரத்தில் இவர் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். இலங்கையில் இவரை தெரியாத ஆள்  இருக்க முடியாது.

இவர் இலங்கையின் செல்லப் பிள்ளை என்று கூட கூறலாம். நடன கலை இவருக்கு  பிடிக்குமாம் அதுவும் கிளாசிக்கல் டான்ஸ் மிகவும் பிடிக்குமாம்.


இவர் பேசும் இலங்கை தமிழுக்கு அழகு உண்டு என்று கூறலாம்.சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

தற்போது அவரது புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் இதோ..