சத்தமே இல்லாமல் இளம் ஜோடிக்கு வீட்ல விருந்து வைத்த ஆண்டவர்.. உடன் வந்த முக்கிய பிரளங்கள் யார் யார்னு தெரியுமா…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் தன் கமலஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .

   

அதை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தை நடித்து வருகிறார் இப்படத்தை  மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தாத் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து தக் லைஃப் படத்திலும் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் சித்தார்த் மற்றும் அதிதிக்கு நிச்சயம் முடிந்த நிலையில் . தற்போது இவர்களுக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் கமலஹாசன் லஞ்ச் வழங்கி உள்ளார்.

இவர்களுடன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் அல்ஃபோன்ஸோ ,இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் உடன் ,

இணைந்து உணவு உண்ணும்  புகைப்படங்கள் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி           வருகிறது.

கிராவிட்டி, ரோமோ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்தவர் தான் இயக்குனர் அல்ஃபோன்ஸோ குரான்.

இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், விரைவில் அனிருத் இசையில் பாடல்களும் ,

அட்டகாசமான டீசர் உள்ளிட்ட அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து            வருகின்றனர்.