“இவர் பெயிண்ட் அடிக்கிறாரா இல்ல ஏதாவது சர்க்கஸ் காட்றாரா”… இணையத்தில் வெளியான வீடியோ…

இணையத்தில் வெளியாகும் பல வீடீயோக்கள் மக்களை கவரும் வகையில் இருக்காது. ஆனால் ஒரு சில வீடீயோக்களை பார்த்தோம் ஆனால், சிரிக்க தான் தோணுகிறது அல்லது அதனை பார்த்துக்கொண்டே இருக்க தோணுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

   

பெயிண்ட் அடிப்பவர்கள் பொதுவாக உயரமான இடங்களில் பெயிண்ட் அடிக்கும் பொது கையிற் ஒன்றை தொங்கவிட்டு அதில் தான் தொங்கியபடி பெயிண்ட் அடிப்பார்கள். பார்ப்பதற்கு கஷ்ட்டமாக இருந்தாலும் அதை அவர்கள் செய்து தான் ஆகா வேண்டும்.

இந்நிலையில் இங்கு ஒருவர் பெயிண்ட் அடிப்பதை பார்பதற்க்கே மிகவும் வித்தியாசமாக தான் உள்ளது என்று சொல்ல்லாம். அதை நீங்களே பாருங்களேன்…

 

View this post on Instagram

 

A post shared by Pintor no Trampo (@pintornotrampo)