ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வாத்தி பட நடிகை…. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே…

நடிகை சம்யுக்தா மேனன், மலையாள நடிகையான இவர், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.

   

பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை சம்யுக்தா அவர்கள்.

நடிகை சம்யுக்தா மேனன் அவர்கள் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார் நடிகை சம்யுக்தா.

நடிகர் டோவினோ தாமஸுடன் “கல்கி” என்ற படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார் நடிகை சம்யுக்தா.

மேலும், தற்போது வெளியான வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை சம்யுக்தா.

இதன் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் நடிகை சம்யுக்தா என்று சொல்லாம்.

சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன் அவர்கள்.

இந்நிலையில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.