தளபதியின் ‘லியோ’ பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேமா… ‘இது போதும் இதுக்கு மேல தாங்காதும்மா’…

சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரேமா அசோக். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள்
வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். தற்பொழுது இவர் சமூக வலைதளங்களில்
தனது ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி ‘பாடலுக்கு செம  குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Rhema Ashok (@rhema_ashok)