செம.. வேற லெவல்.. பூவா தலையா சீரியல் நாயகி சவுந்தர்யாவுக்கு இந்த திறமை வேற இருக்கா.. வைரல் வீடியோ இதோ..!!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு என்று பெயர் பெற்றது சன் டிவி. டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களே முன்னணியில் இருக்கும். எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா, வானத்தைப் போல உள்ளிட்ட சன் டிவி சீரியல்களை தமிழ் குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன.

Watch Your Favorite TV Channels and Programs on Sun TV Network | www.sunnetwork.in

   

இந்தநிலையில், சன் டிவி பூவா தலையா என்ற புது சீரியலை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற ரோலில் நாயகியாக நடித்து வருபவர் தர்ஷனா ஸ்ரீ பால். பேஷன் டிசைனிங் படித்த இவர், ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக ஒரு நிகழ்ச்சியில் பணிபுரிந்துள்ளார். அதன் பின்பு சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தர்ஷனா ஸ்ரீபால். அந்த தொடர் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தாலும் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பான பொங்கல் திருவிழா  நிகழ்ச்சியில் சினிமா பாடல் ஒன்றை மிக அழகாக பாடியிருப்பார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,