அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர் , அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சியை பாருங்க .,

முதலில் இருந்தது போல முறையான கட்டுமானம் இல்லாததால் தற்போது அதிக அளவிலான விபத்துக்கள் நடந்து வருகிறது , ஆனாலும் இதனையெல்லாம் நமது மக்கள் கண்டுகொள்வதே கிடையாது என்று தான் சொல்லவேண்டும் ,

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் விரிசலும் , நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் நடந்து வந்த பாதையின் கீழே பாதாள சாக்கடையானது இருந்துள்ளது ,

இதனை கடந்து வந்த அந்த இளைஞர் நூல் இழையில் உயிர் தப்பினர் என்று தான் சொல்லணும் , ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியானது சாக்கடைக்குள் விழுந்தது , இதனை பார்த்த அந்த இளைஞர் , அதிர்ச்சி அடைந்த காணொளியை காணுங்கள் .,