அரசியல்வாதிக்கே ம ர ண பய த்தை காட்டிட்டாங்க பரமா..!! பூனை என்று எண்ணி காப்பாற்ற போனவர்..!! தெறித்து ஓடிய காட்சி..

YSR காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ராகவரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தெலுங்கானா மாநிலம் நஷ்கலப்பள்ளி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார், காரில் சென்றுகொண்டிருந்த இவர் அந்த சாலையில் தலையில் சொம்பை மாற்றிய நிலையில் பூனை ஒன்று அவதி பட்டுக்கொண்டிருந்தது.

   

இதைப்பார்த்த கொண்டா ராகவ ரெட்டி பூனைக்கு உதவலாம் என நினைத்து காரை நிறுத்தினார்.காரில் இருந்து எறங்கி அந்த பூனையை தொங்கிவுடன் தான் தெரிகிறது அவர் தூக்கியது பூனைக்குட்டி அல்ல புலிக்குட்டி சற்றேன்று அதை கிழே போட்டுவிட்டு ஓடிவிட்டார், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது அதை பார்த்தவர்கள் அரசியல்வாதிக்கு ஆ பத் து என்றால், அப்படியே கைவிட்டு விடுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இது என கமண்ட் செய்து வருகின்றனர்

அனால் அவர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து புலி குட்டியை பத்திரமாக மீட்க்குமாறு கூறியுள்ளார்.