இந்த தருணத்தை நீங்கள் அனுபவித்துள்ளீர்களா..!! அன்புக்கு இந்த உலகில் ஈடு எதுவும் இல்லை..!! கண்கலங்க வைக்கும் பாசப் போராட்டம்..

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல, இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் ஆகும் அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம் இந்த பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று இந்த திருமணம் நடக்க படுகிறது.

என்ன தான் பார்த்து, பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண், இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் அவர்களை மிகவும் வாட்டும், என்று தான் சொல்ல வேண்டும்.

   

குறிப்பாக சொல்ல போனால், கூட பிறந்த அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி இவர்களுக்கு ஆயிரம் நினைவுகள் இருக்கும் பாசமாக அடித்துக்கொள்வது கேலி கிண்டல் அழுகை இவை அனைத்தும் இவர்கள் ஒன்றாக பகிழ்ந்து கொன்றிருப்பார்கள்.திருமணம் முடிந்து உடன்பிறந்தவர்களை விட்டு செல்வது என்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கும் அந்த வகையில் இங்கே சில சகோதர, சகோதரிகள், தன் தங்களைவிட்டு பிரிந்து மணமகன் வீட்டுக்குச் செல்வதை நினைத்து அழும் காட்சி நம்மையும் அழ வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் அந்த வீடியோ காட்சியை நீங்களும் பாருங்கள்.