ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஸ்டண்ட் செய்யும் இளைஞன்..!!! வி பரீ த செயல்,கர ணம் த ப் பினால் ம ர ணம் நிச்சயம்.

திரைப்படங்களில் ஹீரோ ஹீரோயினை கவர பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு அவரை ஜென்னனால் வழியாக பார்த்தவாறு ரொமான்ஸ் செய்து வருவார், அதை பின்பற்றி இப்பொழுது பள்ளிப்பருவத்திலேயே பஸ்சில் தொங்கியவாறு பயணிக்கிறார்கள் இளைஞர்கள் இதை போன்ற செயல் நாம் சென்னையில் அதிகளவில் காணலாம்.

   

இந்த வீடியோவில் வரும் இளைஞன் ஓடும் ரயிலில் தொங்கியவாறு ஸ்டண்ட் செய்கிறார், இந்த செயல் வி பரீ தத்தில் கூட முடியலாம் ஆகவே இதை போன்ற உங்கள் கண்முன் நடந்தால் இவர்களை போல வீடியோ எடுக்காமல் அவரை கண்டித்து அறிவுரை கூறுங்கள்.