கண் இமைக்கும் நொடியில் உயிர் தப்பிய இளைஞன்..!! லக்கு ன்னு சொல்றதா இல்ல டிரைவிங் டேலண்ட்டுன்னு சொல்லுவதா..?

என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.

   

வாலிபர் ஒருவர் தன் டூவீலரில் மின்னல் வேகத்தில் வேகமாக வருகிறார். பேருந்தை ஓட்டிவந்த டிரைவர் தான் சுதாகரித்துக்கொண்டு திருப்பிக்கொண்டே ப்ரேக் போடுகிறார்.

இதனால் அதிர்ஷ்டவமாக அந்த வாலிபர் உயிர் தப்பினார். ஆனால் தனக்கு இப்படி ஒரு ஆபத்து வந்ததையே பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

இதேபோல் இன்னொரு வாலிபருக்கு சாலை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. மின்னல் வேகத்தில் வந்தவர் சாலையோர மரத்திற்கு இடையில் புகுந்து செல்கிறார்.

இதோ நீங்களே இந்த இருவரையும் பாருங்களேன். கண் இமைக்கும் நொடியில் தான் உயிர் தப்பியுள்ளனர். இப்படி மட்டும் யாரும் வாகனத்தை ஓட்டவே செய்யாதீர்கள். இதோ அந்த வீடியோ…