நய்யாண்டி vs சென்டா மேளம் ,எது பெருசுனு அடிச்சி காட்டு ,மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் .

இவ்வுலகில் இசைக்கு மயங்காதவர் எவரும் இருக்க முடியாது காரணம் அதில் இருந்து வரும் ஓசை ஆனது நம் ஆழ் மனதில் சென்று ,நம்மை இசையின் மேல் சறுக்கி விழ செய்யும் அதுபோல் சில நாட்களுக்கு முன் கோவில் விழா ஒன்று நடந்தது,

   

இந்த விழாவிற்காக நய்யாண்டி மேளமும் ,சண்டி மேளமும் ஏற்பாடு செய்ய பட்டது இத நிகழ்வில் எது சிறந்தது என்று அவர்கள் திறமைகளை கொண்டு வாசித்தனர் இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள்.

அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த படியே அந்த நிகழ்வை கண்டு ரசித்தனர் ,இதனால் இவர்கள் இதனை வைத்து போட்டிபோட்டு வாசித்தனர் ,இதனை பார்த்த மக்கள் மெய்மறந்து நின்றனர்.