பட்டத்தோடு பறந்த இளைஞர்..! இணையத்தில் வைரலான வீடியோ..! உண்மையில் நடந்தது என்ன.? பா தி கப் பட்ட இளைஞரின் பேட்டி இதோ

குறித்த இச்சம்பவம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் வடமராட்சியில் மந்திகை பகுதியில் அரங்கேறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டுள்ளனர்.

அதன் பின்னர் அந்த பட்டத்துடன் இன்னொரு பட்டத்தை சேர்த்து பறக்கவிட்ட முற்பட்டுள்ளனர். அப்போது இரண்டாவது பட்டத்தின் கயிற்றையும், முதல் பட்டத்தின் கயிற்றையும் பிடித்தவாறு இளைஞர் ஒருவர் பறக்க ஆரம்பித்துள்ளார்.

சுமார் 40 அடி உயரம் வரை பறந்த அந்த இளைஞர்கள் கீழிறக்க முடியாமல் த வி த்து ள்ளனர்.  இந்நிலையில், சுமார், 5 நிமிடங்கள் மேல் பறந்த அந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட்டு கீ ழே விழுந்தார்.

இந்த வீடியோ பதிவானது இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகி உள்ளது நீங்களே பாருங்க. அந்த வீடியோ பதிவு இதோ