பட்டப்பகலில் அரசு மருத்துவமனையியல் நடந்த அவலம்..!! உண்மையில் நடந்தது என்ன..? வெளியான சிசிடிவி காட்சிகள்.

தஞ்சாவூர் அரசு மருத்துமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை அவர்களுக்கு உதவுவது போல் நடித்து பெண்மணி குழந்தையை பையில் வைத்துக் க டத் திச் சென்றார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரதித்துள்ளார் தகவல் யாதும் கிடைக்காத நிலையில்

அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆராய்ந்த போது. 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு பையில் குழந்தை எடுத்து மருத்துவமனையை விட்டு வெளியே செல்கிறார்.

   

பின் மற்றோரு கேமராவில் அந்த பெண் ஆட்டோவில் ஏறிச்சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்துவந்தானர். இரண்டு நாட்களாக நடந்த தேடுதலில் குழந்தை மற்றும் அப்பேனை பட்டுக்கோட்டையில் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இத்தூய குறித்து மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்