மாடர்ன் உடையில் வித விதமான புகைப்படங்களை போஸ் செய்துள்ள ”ஸ்ரீதேவி விஜயகுமார்… புகைப்படங்கள் உள்ளே..!

நடிகர் விஜயகுமாரின் இரண்டு மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அவர்கள். மேலும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீதேவி அவர்கள். ஏரளமான followers -களை சமூகவலைத்தள பக்கங்களில் கொண்டுள்ளார் இவர்.  மேலும், எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்,

சிலதை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும், அதுமட்டுமில்லாமல் இவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களில் தன்னுடைய தொடை தெரியும்ப டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar)